மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை
கொழும்பு - தெமட்டகொடை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பின் ஏழாம் மாடியில் இருந்து சிறுமி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் தொடர்பில் குறித்த 14 வயது சிறுமியை தந்தை கண்டித்தமையாலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment