அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிலாபத்துறை வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி விஜயம்.-Photos



மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை வைத்திய சாலைக்கு நேற்று திங்கட்கிழமை(30) மாலை சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது சிலாபத்துறை வைத்தியசாலையில் பல் சிகிச்சைப்பிரிவை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹீனைஸ் பாறூக், பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாறூக் ஆகியோரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.









மன்னார் சிலாபத்துறை வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி விஜயம்.-Photos Reviewed by NEWMANNAR on April 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.