அண்மைய செய்திகள்

recent
-

யாழ். மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் நியமனம்...


யாழ்.மறைமாவட்ட த்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் திருத்தந்தை பிரான்ஸிஸ் ஆண்டகையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நியமனம் இன்று பிற்பகல் யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்து ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், புனித பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் மாணவன், அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் நியமனம்... Reviewed by Author on October 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.