ஜப்பானிய விற்பனை நிலையத்தில் மனித வடிவான வரவேற்புப் பெண்...
ஜப்பானிய டோக்கியோ நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் வரவேற்புப் பெண்ணாக சிஹிரா ஜுன்கோ என்ற மனித வடிவான ரோபோ கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி ரோபோ வாடிக்கையாளர்களை நேற்று திங்கட்கிழமை வரவேற்பதை படத்தில் காணலாம்.
ஜப்பானிய இலத்திரனியல் தொழில்நுட்ப நிறுவனமான ரொஷிபாவால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலம், சீன மற்றும் ஜப்பானிய மொழிகளில் வழிகாட்டல் குறிப்புகளை வழங்குகிறது.
ஜப்பானிய விற்பனை நிலையத்தில் மனித வடிவான வரவேற்புப் பெண்...
 Reviewed by Author
        on 
        
October 28, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 28, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 28, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 28, 2015
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment