விரைவில் புதிய வடிவமைப்பில் Google Play Store...
கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.
இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து அறிமுகம் செய்ய நிறுவனம் தீர்மானித்துள்ளதாக மென்பொருள் பொறியியலாளரான Kirill Grouchnikov என்பவர் தனது கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.
விரைவில் புதிய வடிவமைப்பில் Google Play Store...
Reviewed by Author
on
October 24, 2015
Rating:

No comments:
Post a Comment