வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து! முதியவர் பலி
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து குட்செட் வீதியினூடாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியினை கடக்க முற்ப்பட்ட முதியவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பேரம்பலம் சிவலிங்கம் (வயது-80) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மோட்டார் வண்டி சாரதி வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Admin
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment