அண்மைய செய்திகள்

recent
-

விளையாட்டுபாதணி (SPICE) வழங்கும் நிகழ்வு-02-03-2016


நடைபெற்று முடிவடைந்த மன்னார் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் திறன் ஆய்வுபோட்டிகளில் சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்ட(CHAMPION) மாணவர்களுக்கு   திரு. K.ஜேக்கப்ஆசிரியர் ஆலோசகர் அவர்களின் கடினமுயற்சியினால் நலன் விரும்பிகளின் உதவியின் மூலம் கிடைக்கப்பெற்ற விளையாட்டு பாதணிகள் வழங்கும்நிகழ்வு 02-03-2016ம் திகதி மன்னார் வலயகல்விப் பணிமனையில் மன்னார் கோட்டக் கல்விபணிப்பாளர் திரு. K.M. கூஞ்ஞ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கோட்டக் கல்விபணப்பாளர்
மன்னார்.
விளையாட்டுபாதணி (SPICE) வழங்கும் நிகழ்வு-02-03-2016 Reviewed by Author on March 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.