மன்னார் கோட்டபாடசாலைகளுக்கான மெய்வல்லுனர் திறன் ஆய்வுபோட்டி -2016 முழுமையான முடிவுகள்,,,,
மன்னார் கோட்டப் பாடசாலைகளுக்கானபெருவிளையாட்டுகள் யாவும் நடைபெற்று இறுதிநிகழ்வுகள் மாசிமாதம் 27-28ம் திகதிகளில் மெய்வல்லுனர் திறன் ஆய்வு போன்ற போட்டிகள் நடைபெற்று முடிவடைந்தன.
இப்போட்டிகளுக்கு மன்னார் கோட்டக் கல்விபணிப்பாளர் தலைமைதாங்கினார் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வன்னி மாவட்டஅபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் K. காதர் மஸ்தான் அவர்களும் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி S.சுகந்தி செபஸ்ரியான் அவர்களும் வருகைதந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கிசிறப்பித்தனர்.
இந்நிகழ்வு சிறப்புற அமைய திரு. P.ஞானராஜ் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி)திரு. G.ஜேக்கப் ஆசிரியர் ஆலோசகர் உடற்கல்விஆசிரியர்கள்ääமற்றும் அதிபர்கள் தங்கள் சிறப்பானபங்களிப்பைச் செய்ததுடன் வெற்றி பெற்றவீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கினர்.
குழு விளையாட்டில் சம்பியன் பெற்றுக்கொண்ட பாடசாலைகள்
மன்-புனித-சவேரியார் பெண்கள் கல்லூரி-08சம்பியன்
மன்-புனித-சவேரியார் ஆண்கள் கல்லூரி-07சம்பியன்
மன்-சித்திவிநாயகர்இந்துக்கல்லூரி -05சம்பியன்
மன்-தலைமன்னார் அ.த.க பாடசாலை -03சம்பியன்
மன்-புத்-றிஷாட் பதியுதீன-;அ.மு.க பாடசாலை -02சம்பியன்
மன்-உயிலங்குளம் றோ.க.த.பாடசாலை 01 சம்பியன்
மன்-துள்ளுக்குடியிருப்பு றோ.க.த 01 சம்பியன்
மன்-எருக்கலம்பிட்டி ம.மா.வி 01 சம்பியன்
மன்-தோட்டவெளி அ.த.க 01 சம்பியன்
மன்-புனித-லூசியா ம.வி 01 சம்பியன்
மன்-புனித வளனார் ம.வி 01 சம்பியன்
மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியில் சம்பியன் பெற்றுக்கொண்ட பாடசாலைகள்
மன்-புனித-சவேரியார் பெண்கள் கல்லூரி-04சம்பியன்
மன்-புனித-சவேரியார் ஆண்கள் கல்லூரி-05சம்பியன்
மன்-சித்திவிநாயகர்இந்துக்கல்லூரி -02சம்பியன்
மன்-புத்-ஆப்தீன்அ.மு.க பாடசாலை -01சம்பியன்
மன்-புத்-றிஷாட் பதியுதீன-அ.மு.க பாடசாலை -01சம்பியன
மன்-தோட்டவெளி அ.த.க 01 சம்பியன்
மன்-புனித-லூசியா ம.வி 01 சம்பியன்
மன்-புனித-லோறன்ஸ் றோ.க-பா 01 சம்பியன்
கோட்டக் கல்விபணிப்பாளர்
மன்னார்.

Reviewed by Author
on
March 02, 2016
Rating:

No comments:
Post a Comment