அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் தேசிய சாதனை உதைபந்தாட்ட போட்டியில்…. மன்-புனித லூசியா மகாவித்தியாலயம்.....

மன்னார் என்றாலே உதைபந்து வீரர்கள் தான் அடையாளம் அந்த அடையாளத்தினை மீண்டும் ஒரு முறை சாதித்துக்காட்டியுள்ளனர் எங்கள் பள்ளிமுனை மன்-புனித லூசியா மகாவித்தியாலயத்தின் வீரர்கள் 15வயதின் கிழ் பிரிவில் வடமாகாணத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். 2016 தேசிய ரீதியில் 3ம இடத்தினை பெற்று சாதனை புரிந்துள்ளனர். 2014ம் ஆண்டும் சாதனைபடைத்திருந்தனர்

 பங்கு பற்றிய விரர்களின் விபரம் வருமாறு

1.    J.ஜெபநேசன்- தலைவன்
2.    A.அனோஜிதன்
3.    I.மெரினஸ்
4.    R.யூட்மெருசன்
5.   A. அன்ரனிதாஸ்
6.    J.ஜோசப் கிஷாந்
7.    M.யுவான் சஞ்சேய்
8.    S.கிஷோன் ராஜ்
9.    J.அன்ரன் சில்வெஸ்ரர்
10.    R.லூபயஸ் Nஐhய்
11.   N. தயன்சன்
12.   R. றொகேசன்
13.    A.அனஸ்ரின்
14.    J.அன்ரன் பேடினன்
15.    J.றினோஸ்
16.   A. ஜேம்ஸ் நிறோன்
17.    N.சறோன்
18.   J. பிற்றர் பியன் வெனு
19.   A. யேசுதாசன்
இவர்கள் உதைபந்தாட்டப்போடடியில் கலந்த கொண்டு எமது பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளனர் 09-11-09-2016 தேசிய ரீதியில் அநுராதபுரத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியிலேயே 9 மாகாணத்தில் இருந்து வந்த அணிகளுடன் மோதி தேசிய ரீதியில் 3ம இடத்தினை பெற்று சாதனை புரிந்துள்ளனர். 2014ம் ஆண்டும் சாதனைபடைத்திருந்தனர்
பாடசாலை மட்டத்திலான மாகாண உதைபந்தாட்ட போட்டியானது 08-09-10-07-2016 திகதியன்று மூன்று நாட்களாக வடமாகாணத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் எமது பாடசாலை மன்-புனித லூசியா மகாவித்தியாலயம் பங்கு பற்றி 19வயதின் கிழ் பிரிவில் வடமாகாணத்தில் முதலாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.

போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்

1.    M.சதுர்சியன்-தலைவன்
2.   J. ஜேம்ஸ் வில்லியம்ஸ் பிகிறாடோ
3.    S.சயந்தன் பிகிறாடோ
4.    X.மனோஜ் டில்சான்
5.    E.சார்ளர்ஸ் றோச்
6.    T,றொனால்ட்
7.    J.எடின்பரோ
8.    D.யேசுநேசன் பிகிறாடோ
9.   S.சகாயநாதன் றோச்
10.    A.அன்ரனிதாஸ் றோச்
11.    A.அமிர்தநாதன் பிகிறாடோ
12.   A. வெனிஸ்ரன்
13.   A. ஜோண்மாக்கஸ்
14.    G.வசந்தன்அத்துடன்
எமது வீரர்களை உற்சாகமூட்டி பயிற்சியளித்து வடமாகாண ரீதியிலும் தேசிய ரீதியில் சாதனை படைப்பதற்கு தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் பயிற்சி ஆசிரியர் பிகிறாடோ சாந்தன் அவர்களுக்கும் அதிபர் ளு.மு.பிகிறாடோ அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏனைய வீரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என மீண்டும் நீருபித்துள்ள எமது வீரர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பாடசாலைச்சமூகத்தோடு சேர்ந்து நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாகவும் வாழ்த்தி நிற்கின்றோம்
இன்னும் பல சாதனைகள் படைக்க தடைகளை உடைக்க
பாராட்டி வாழ்த்துகின்றோம்.

தொகுப்பு-வை-கஜேந்திரன்-




மீண்டும் தேசிய சாதனை உதைபந்தாட்ட போட்டியில்…. மன்-புனித லூசியா மகாவித்தியாலயம்..... Reviewed by Author on September 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.