அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் வாணி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது-photos

 மன்னார் தேசிய பாடசாலையான மன்.புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர்  .ச.இ.றெஜினோல்ட் (மணி) தலைமையில் இவ்விழா இறுதி நாளாகிய 11-10-2016 செவ்வாய் கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 நிகழ்வுகளாக கலை நிகழ்வுகள் சமய ரீதியாக வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.















மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் வாணி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது-photos Reviewed by Author on October 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.