வரலாற்று சாதனை படைத்த 8 சிறுமி...
இந்திய சிறுமி ஒருவர் 8 வயதில் உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
காஷ்மீர் பந்திபூரா மாவட்டத்தைச் சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் (8) என்ற சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இத்தாலியின் அண்டிராவில் நடந்த உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரில் அமெரிக்காவை சேர்ந்த சிறுமியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் 90 நாடுகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சாதனை படைத்த 8 சிறுமி...
Reviewed by Author
on
November 12, 2016
Rating:

No comments:
Post a Comment