2019 க.பொ.த உ/த பரீட்சைக்கு தோற்றும் உயிரியல்-கணித பிரிவு மாணவர்களுக்கு-பயிற்சிப் பட்டறை
மன்னார் வலய கல்விப்பணிப்பாளரின் அனுமதியுடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் MARR அனுசரணையுடன் 2019 08ம் மாதம் க.பொ.த உ/த பரீட்சைக்கு தோற்றும் உயிரியல்-கணித பிரிவு மாணவர்களுக்கு கீழ்வரும் தினங்களில் 06-03-2019---08-03-2019 03 தினங்கள்

- பௌதிகவியல்
- இரசாயணவியல்
- உயிரியல்
- இணைந்த கணிதம்

2019 க.பொ.த உ/த பரீட்சைக்கு தோற்றும் உயிரியல்-கணித பிரிவு மாணவர்களுக்கு-பயிற்சிப் பட்டறை
Reviewed by Author
on
March 03, 2019
Rating:

No comments:
Post a Comment