புனித பாப்பரசரை சந்தித்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை -
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அவர் புனித பாப்பரசரை நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாப்பரசர் புனித பிரான்சிஸ் அடிகளாருக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.
புனித பாப்பரசரை சந்தித்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை -
Reviewed by Author
on
June 25, 2019
Rating:

No comments:
Post a Comment