கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இளம் வைத்தியர் உயிரிழப்பு
32 வயதுடைய கயான் தந்தநாராயண எனும் வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இளம் வைத்தியர் உயிரிழப்பு
Reviewed by Author
on
February 02, 2021
Rating:
Reviewed by Author
on
February 02, 2021
Rating:


No comments:
Post a Comment