அண்மைய செய்திகள்

recent
-

குருகொட ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ருவன்வெல்ல – குருகொட ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

 மேலும் 4 பேருடன் நீராடச் சென்றிருந்த வேளையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருகொட ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு Reviewed by Author on February 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.