வவுனியாவில் துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையில்
நேற்று (01) இரவு செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையில்
Reviewed by Author
on
February 02, 2021
Rating:
Reviewed by Author
on
February 02, 2021
Rating:


No comments:
Post a Comment