மன்னார் சன்னார் பகுதியில் வெலிமருதங்குளம் புனரமைப்பு காதர் மஸ்த்தான் அவர்களால் ஆரம்பித்து வைப்பு
 குறித்த நிகழ்வில்  திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம்,   பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த மருதமடு அனைக்கட்டானது 1957 ஆண்டு  அமைக்கப்பட்டது  600 ஏக்கருக்கு நீர் வழங்கப்பட்ட அனைக்கட்டகும் 1990 ஆண்டுக்கு பின்னர் யுத்த சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டு தற்போது முழுமையாக பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
                   
மன்னார் சன்னார் பகுதியில் வெலிமருதங்குளம் புனரமைப்பு காதர் மஸ்த்தான் அவர்களால் ஆரம்பித்து வைப்பு
 
        Reviewed by Author
        on 
        
April 17, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
April 17, 2021
 
        Rating: 







No comments:
Post a Comment