நீராவிப்பிட்டியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
குடும்பத்தகராறு காரணமாகவே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீராவிப்பிட்டியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
Reviewed by Author
on
April 17, 2021
Rating:
Reviewed by Author
on
April 17, 2021
Rating:


No comments:
Post a Comment