சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!
குறித்த விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் பின்னர் குறித்த இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து இருவர் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
.
.
சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!
Reviewed by Author
on
June 24, 2021
Rating:

No comments:
Post a Comment