கடந்த இரண்டு மாதங்களில் மின் நுகர்வு 20%க்கும் அதிகமாக குறைந்துள்ளது!
நாளாந்த மின் நுகர்வு விகிதம் குறைந்தது 48 மெகாவாட் என்றும், உச்ச நேரத்திற்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவாட் மணி வரை இருந்தது. “உச்ச நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. இது 20% குறைப்பை பிரதிபலிக்கிறது.
கடந்த வாரத்தில் இருந்து மின்கட்டணமும் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் என்ற வகையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் போது மின்சாரத்தை சேமிப்பதை மனதில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மின் நுகர்வு 20%க்கும் அதிகமாக குறைந்துள்ளது!
Reviewed by Author
on
August 18, 2022
Rating:

No comments:
Post a Comment