உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கையில் தரையிறக்கம்!
மலேசியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி செல்லும் வழியில் இவ் விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இலங்கையில் இருந்து இன்று இரவு புறப்படவுள்ள இந்த விமானத்தில் மொத்தம் 24 பணியாளர்கள் உள்ளனர்.
84 மீ நீளமும் 18 மீ உயரமும் கொண்ட அன்டோனோவ் ஆன்-225 அதிகபட்சமாக 640 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இது 88 மீ இறக்கைகள் மற்றும் அதன் தரையிறங்கும் கியரில் 32 டயர்களுடன் ஆறு என்ஜின்களால் இயக்கப்படுகிறது.
1980 களின் பிற்பகுதியில் அன்டோனோவ் என்பவரால் இவ் விமானம் வடிவமைக்கப்பட்டது.உலகில் இதுவரை வடிவமைக்கப்பட்ட மிக நீளமான மற்றும் கனமான விமானம் இதுவாகும்
உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கையில் தரையிறக்கம்!
Reviewed by Author
on
November 27, 2022
Rating:

No comments:
Post a Comment