அண்மைய செய்திகள்

recent
-

மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

 தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் மே மாதத்தில் 0.6 வீதமாக அதிகரித்துள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஏப்ரல் மாதத்தில் – 0.8% ஆக பணவீக்கம் பதிவாகியிருந்தது.


இதேவேளை, உணவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக பதிவான நிலையில் மே மாதத்தில் 5.9 வீதமாக அதிகரித்துள்ளது.


அத்துடன் உணவு அல்லா பணவீக்கம் ஏப்ரலில் -3.7% பதிவான நிலையில் மே மாதத்தில் -3.4% ஆக சற்று அதிகரித்துள்ளது.




மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு Reviewed by Vijithan on June 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.