அண்மைய செய்திகள்

recent
-

யாழ். நகுலேஸ்வரம் ஆலயத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் பிடிபட்ட இருவர்

 இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று (4) குறித்த ஆலயத்தில் வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.





இதனையடுத்து விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 2 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.


கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






யாழ். நகுலேஸ்வரம் ஆலயத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் பிடிபட்ட இருவர் Reviewed by Vijithan on July 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.