அண்மைய செய்திகள்

recent
-

இன்று நிறம் மாறவுள்ள தாமரைக் கோபுரம் - காரணம் தெரியுமா?

 கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் இன்று (4) இரவு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அமெரிக்காவின் 250ஆவது பிறந்ததினத்தையும், Freedom250 இனையும் பிரதிபலிக்கும் வகையில் குறித்த நிறங்களில் மின்விளக்குகள் ஔிரவுள்ளன. 

இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதுபோல், அமெரிக்காவின் கதை அனைவரையும் சுதந்திரமானவர்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளது.




இன்று நிறம் மாறவுள்ள தாமரைக் கோபுரம் - காரணம் தெரியுமா? Reviewed by Vijithan on July 04, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.