அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற தமிழ் மாணவர்களின் விபர



கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற தமிழ் மாணவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
 புத்தளம் ரத்மல்யாய அல் குவாஸ்னியா மத்திய மகாவித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மன்னாரைச் சேர்ந்த அஹமட் அஸ்லாம் பாத்திமா அக்ஷா முதலாம் இடத்தை 
பெற்றுள்ளார்.
இலங்கைராசன் ரேணுகா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மன்னார் புனித செபஸ்தியன் பெண்கள் கல்லூரியை சேர்ந்த மோகன் நவீனா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
புத்தளம் அல் குவாஸ்மியா மத்திய மகாவித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மன்னாரைச் சேர்ந்த மொஹமட் நஜ்மி பாத்திமா நஸ்கா –நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியைச் சேர்;ந்த வைகுந்தவாசன் கஜேந்திரன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
நுவரெலியாவில் நான்காம் இடத்தை ஹட்டன் ஹைல்ன்ட்ஸ் கல்லூரியை சேர்ந்த ராமசந்திரன் திலக்சன் பெற்றுள்ளார்.
புத்தளம் மன்னார் வீதி சாஹிரா தேசிய கல்லாரியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மதுசான் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவகுமார் மேகலதன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரட்ணசிங்க்ம் பிரணவன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரதேவன் ராம்ராஜ் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லாரியைச் சேர்ந்த சண்முகலிங்கம் குருபரன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
பருத்தித்துறை மெதடிஸ்த உயர் கல்லூரியைச் சேர்ந்த ரட்ணராஜா ரம்யா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தை சேர்ந்த சந்திரசேகரன் பானுபிரியன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
பூநகரி ஜெயபுரம் பல்லவராஜன்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தை சேர்ந்த சிவஞானம் மகேஸ்வரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
திருவையாறு மகா வித்தியாலத்தை சேர்ந்த நாகேஸ்வரன் சுதர்வண்ணன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
இராமநாதபுரம் வட்டக்கட்சி தமிழ் மகாவித்தியாலயத்தை சேர்ந்த யசோதரன் ஹரிராம் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலத்தை சேர்ந்த இராஜேந்திரன் தர்சினி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயத்தை சேர்ந்த அமிர்தநாதன் பிரவீன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஆறுமுகம் மிதுர்சா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை யோகபுரம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மகாலிங்கம் அகத்தியா பெற்றுள்ளார்.
புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தை சேர்ந்த செல்வநாயகம் சுபரஞ்சனி   நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
வவுனிக்குளம் பாலிநகர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த தங்கவேல் துவாரகா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
திருகோணமலை சென் மேரி கல்லூரியைச் சேர்ந்த தபிபா தயாளநேசன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
கிண்ணியா அல் அக்ஸா மகாவித்தியாலயத்தை சேர்ந்த லபீர் நவீத் மொஹமட் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
உவர்மலை விவேகாநந்தா கல்லூரியைச் சேர்ந்த சங்கராதாஸ்; தக்சனா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஸ்ரீகோணேஸ்வரா கல்லூரியைச் சேர்ந்த ரட்னகுமார் ராஜன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியைச் சேர்ந்த துவாரகா வரதராஜன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த - தனபாலசிங்கம் திவாகரன் முதலாம் இடத்;தை பெற்றுள்ளார்.
வவுனியா முஸ்லிம் மத்திய மகாவித்தியாலத்தின் அப்துல் ஹமீட் பாத்திமா சுமையா, இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த மோகனகாந்திராசா கஜன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
வவுனியா ரம்மைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த சம்பிரதா மகேந்திரன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த கருணாநிதி பிரகாந்தன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
அம்பாறை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் குகேந்திரன் நுகாந்தமி முதல் இடம் பெற்றுள்ளார்
மாவட்ட மட்டத்தில் விபுலாந்த மத்திய கல்லூரியை சேர்ந்த லோகேஸ்வரன் லெனுஸா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியைச் சேர்ந்த கனகராஜா மயூரிகா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஹபீபுல்லா ஹஜ்மலா –ஆயிஸா அக்கரைப்பற்று மகளிர் மஹா வித்தியாலயம் மொஹமட் லபீர் லாசிம் சிராஜ் மகாவித்தியாலயம் அக்கரைப்பற்று ஆகியோர் நான்காம் இடம்தை பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பில் பிரணவி வரதராஜன் சிசிலியா பெண்கள் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அபிநயா நல்லரத்தினம் வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
பெலிசீயா மேரியன் தனஞ்சி செல்லப்பிள்ளை சிசிலியா பாடசாலை மட்டக்களப்பு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஜசிதா சிவநாதன் வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலை நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
வின்சன்ட் மகளிர் உயர் கல்லூரியை சேர்ந்த கோப்புஜிதா ஆத்மராஜா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, 2011 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின்படி கொழும்பு விசாகா வித்தியாலயத்தை சேர்ந்த விதான ஹேவகே மதுரி அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்
இரண்டாம் இடத்தை குருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலையை சேர்ந்த மொஹமட் ரிசான் அத்தீஸ் பெற்றுள்ளார்
மூன்றாம் இடத்தை ஏகலியகொட மகாவித்தியாலயத்தின் சத்சரணி அமாயா என்ற மாணவி பெற்றுள்ளார்
தேசிய மட்ட புள்ளிகள் அடிப்படையில் தமிழ் மொழி மூல மாணவர்கள் எவரும் முதல் 15 இடங்களுக்குள் இடம்பெறவில்லை
சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற தமிழ் மாணவர்களின் விபர Reviewed by NEWMANNAR on March 22, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.