அண்மைய செய்திகள்

recent
-

அபிவிருத்தியை காணத்துடிக்கும் மன்-ஈச்சலவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை-படங்கள்


யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பரிவுக்குற்பட்ட பகுதியில் அமைந்துள்ள மன்-ஈச்சலவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இயங்கி வருகின்றது.


கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரை வகுப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.








இந்த நிலையில் குறித்த பாடசாலையின் நிலவரம் தொடர்பில் அறிந்து கொள்ளுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், டெலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் இராசேந்திரம் பற்றிக் ஆகியோர் நேரில் சென்று நிலவரங்களை அவதானித்தனர்.
அபிவிருத்தியை காணத்துடிக்கும் மன்-ஈச்சலவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை-படங்கள் Reviewed by NEWMANNAR on March 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.