அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம், கண்டிக்கு இடையில் விசேட ரயில் சேவை


யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையில் விசேட ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வார இறுதி நாட்களில் இந்த விசேட ரயில் செவை நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சனிக்கிழமைகளில் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் புறப்படவுள்ளது.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கண்டியை நோக்கி புறப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கண்டிக்கு இடையில் விசேட ரயில் சேவை Reviewed by NEWMANNAR on December 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.