அண்மைய செய்திகள்

recent
-

2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி


சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது. wherecoolthingshappen.com என்ற சுற்றுலா பயணிகளுக்கிடையில் பிரபல இணையத்தளமான இப்பட்டியலை வெளியிட்டிருந்தன. இலங்கையின் சிறந்த விடுதியான 98 Acres என்ற விடுதியினை குறித்த இணையத்தளம் பெயரிட்டிருந்தன.
2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி Reviewed by Author on May 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.