அண்மைய செய்திகள்

recent
-

கண்டியில் தன்சல்


வெசாக் தினத்தை முன்னிட்டு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் கண்டியில் வெசாக் தன்சல் இடம்பெற்றது. கண்டி மேயர் மகேந்திர ரத்வத்த, மாகாண அமைச்சின் செயலாளர் குமுது கருணாரத்ன, உற்படப் பலர் இதில் கலந்து கொண்டனர்.


கண்டியில் தன்சல் Reviewed by Author on May 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.