அண்மைய செய்திகள்

recent
-

உலகின் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்கள்: வெளியிட்ட ஐசிசி.....


கிரிக்கெட் உலகில் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில், 3 இந்திய வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள், 2 நியூசிலாந்து வீரர்கள், இலங்கை அணியில் ஒருவர் மற்றும் இங்கிலாந்து அணியில் ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.

சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்


  1. டிவில்லியர்ஸ் - 887 புள்ளிகள்
  2. விராட் கோஹ்லி - 813 புள்ளிகள்
  3. ஹசிம் அம்லா - 778 புள்ளிகள்
  4. கனே வில்லியம்சன்
  5. மார்ட்டின் குப்தில்
  6. ரோகித் சர்மா
  7. டில்ஷான் - 741 புள்ளிகள்
  8. தவான் - 737 புள்ளிகள்
  9. டி காக் - 735 புள்ளிகள்
  10. ஜோ ரூட் - 725 புள்ளிகள்

உலகின் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்கள்: வெளியிட்ட ஐசிசி..... Reviewed by Author on June 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.