அண்மைய செய்திகள்

recent
-

தமிழக முதலவர் ஜெயலலிதா உயிருடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்தது என்று தமிழகத்தில் இருக்கும் முன்னணி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தன.
தற்போது அந்த செய்திகள் தவறானது என்றும் தொடர்ந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறி உள்ளனர்.
தமிழக முதலவர் ஜெயலலிதா உயிருடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல்! Reviewed by NEWMANNAR on December 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.