அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை கமநல அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்ற அலுவலகத்தோட்ட வயல் விழா(படம்)


'நஞ்சற்ற உணவு,நஞ்சற்ற நாடு' எனும் கருப்பொருளில் விவசாய விரிவாக்கல் நிலையம் மற்றும் மாந்தை கமநல அபிவிருத்தி நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த அலுவலகத்தோட்ட வயல் விழா இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் மாந்தை கமநல அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்றது.

-குறித்த வயல் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,  மற்றும் விருந்தினர்களாக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார்,மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ.சிறிரங்கன் உற்பட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

-இதன் போது மாந்தை கமநல அபிவிருத்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அலுவலகத்தோட்டம் வருகை தந்த விருந்தினர்களினால் பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
 















மாந்தை கமநல அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்ற அலுவலகத்தோட்ட வயல் விழா(படம்) Reviewed by Author on December 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.