அண்மைய செய்திகள்

recent
-

கனடா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்....


கனடாவில் கல்சா விழாவில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமருக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் சீக்கிய மதத்தினர் பெருமளவில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பலர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக கோரி போராடி வந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், கனடாவின் டோரோண்டோவில் கல்சா தினம் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, பிரிவினைவாதிகளுக்கு கனடிய பிரதமர் ஆதரவு தெரிவிப்பது இந்தியாவுடனான உறவை பாதிப்பது போல உள்ளது என கூறியுள்ளது.

கனடா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்.... Reviewed by Author on May 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.