அண்மைய செய்திகள்

recent
-

வெஸ்ட் என்டன் பல்கலைகத்தில் சட்டமுதுமானி பட்டத்தை பெற்று கொண்ட இலங்கை நீதிபதி....


மட்டக்களப்பு நீதாவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மாணிக்கவாசகர் கணேசராஜா வெஸ்ட் என்டன் (West) பல்கலைகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

லண்டனின் முதற்தர நவீன பல்கலைக்கழகமாக 2018 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டதும், மகாராணி விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றதுமான வெஸ்ட் என்டன் (West) பல்கலைக்கழகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை (LLM in International Commercial Low ) பெற்றுள்ளார்.

மேலும் ஏற்கனவே அமெரிக்க நோற்றிசிடம் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் வாயிலாக குற்றவியல், மனித உரிமைகள் துறையில் சட்டமுதுமானி பட்டத்தை பெற்றதுடன், மனித உரிமைகளுக்காகன சர்வதேச விருதுகளையும் நீதிபதி பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் என்டன் பல்கலைகத்தில் சட்டமுதுமானி பட்டத்தை பெற்று கொண்ட இலங்கை நீதிபதி.... Reviewed by Author on August 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.