அண்மைய செய்திகள்

recent
-

பொதுமக்களுக்கான அறிவித்தல்.மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வாகனத்தரிப்பிடம் தொடர்பாக




பொதுமக்களுக்கான அறிவித்தல்.
வைத்தியசாலையின் வாகனத்தரிப்பிடம் தொடர்பாக



1. கட்டண விபரம்
துவிச்சக்கர வண்டி ரூ  05.00
இரு சக்கர மோட்டார் வண்டி ரூ 10.00
பூட்டு அற்ற துவிச்சக்கர வண்டி ரூ 10.00

2. பற்றுச்சீட்டைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளவும்.
3. இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரிவிக்கவும் அல்லது
எழுத்து மூலம் அபிப்பிராயப் பெட்டியில் இடவும்.
4. ஒப்பந்த காலம் 01.02.2017 – 31.12.2017
5. தலைக்கவசத்திற்கு கட்டணம் அறவிட்டப்படுவதில்லை.

வைத்தியசாலை நிர்வாகம்
மாவட்ட பொது வைத்தியசாலை
மன்னார்.

பொதுமக்களுக்கான அறிவித்தல்.மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வாகனத்தரிப்பிடம் தொடர்பாக Reviewed by NEWMANNAR on September 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.