உயிருக்கு போராடும் மகன்: சிறுநீரகத்தை வழங்க முடியாமல் பரிதவிக்கும் தந்தை
அமெரிக்காவை சேர்ந்த தம்பதி Anthony Dickerson- Carmellia Burges, இவர்களது குழந்தை AJ Dickerson.
அதாவது குறைபிரசவத்தில் பிறந்த AJ Dickerson-னின் சிறுநீரகம் வேலை செய்வதில்லை.
இவரது தந்தையான Anthony-னின் சிறுநீரகம் அவரது மகனுக்கு நூறு சதவீதம் பொருந்தியுள்ளது.
எனவே கடந்த 3ம் திகதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய Emory Hospital மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் Anthony மீது ஆயுதத்தை வைத்திருந்ததற்காக குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
எனவே அறுவை சிகிச்சை ரத்தானதுடன் அடுத்தாண்டு ஜனவரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த மாதமே தன்னுடைய குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படும் சூழல் இருந்த நிலையில், அறுவை சிகிச்சையும் தாமதம் ஆவதால் பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
உயிருக்கு போராடும் மகன்: சிறுநீரகத்தை வழங்க முடியாமல் பரிதவிக்கும் தந்தை
Reviewed by Author
on
October 30, 2017
Rating:
No comments:
Post a Comment