மன்.எருக்கலம்பிட்டி மகளீர் கல்லூரியின் பரிசளிப்பு விழா சிறப்பாக இடம் பெற்றது- படங்கள்
மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் 2019 ஆண்டுக்கான வருடாந்தர பரிசளிப்பு நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எம் அஸ்மி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
2019 ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலையின் பிரதான நுழைவாயில் அமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விஞ்ஞானி கலாநிதி நிஜாமுதீன், வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. K.J.பிரட்லி, மற்றும் மன்னார், மாந்தை மேற்கு, முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
2019 ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலையின் பிரதான நுழைவாயில் அமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விஞ்ஞானி கலாநிதி நிஜாமுதீன், வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. K.J.பிரட்லி, மற்றும் மன்னார், மாந்தை மேற்கு, முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மன்.எருக்கலம்பிட்டி மகளீர் கல்லூரியின் பரிசளிப்பு விழா சிறப்பாக இடம் பெற்றது- படங்கள்
Reviewed by Author
on
September 02, 2019
Rating:

No comments:
Post a Comment