மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஒரு வருடப்பூர்த்தியும் வாகை சஞ்சிகை வெளியீடும் இன்று
மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஒரு வருடப்பூர்த்தியும் வாகை சஞ்சிகை வெளியீடும் இன்று-31-10-2017
சிறப்பு நிகழ்வுகளாக........
மன்னார் மாவட்டத்தில் புலமைப்பரிட்சையில் திறமை சித்தியடைந்த 154 மாணவமாணவிகள் கௌரவிப்புதேசியரீதியில் கண்டுபிடிப்பில் சாதனை புரிந்த 03 மாணவர்கள் கௌரவிப்பு
"வாகை" சஞ்சிகை வெளியீடு
உழைத்து வாழ்வில்..... 06 கௌரவிப்பு
சாதனை நாயகர்கள் 02 கௌரவிப்பு
ஊடக அனுசரனை-நியூமன்னார் இணையம்-www.newmannar.lk

மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஒரு வருடப்பூர்த்தியும் வாகை சஞ்சிகை வெளியீடும் இன்று
Reviewed by Author
on
October 30, 2017
Rating:

No comments:
Post a Comment