அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அல்,அஷ்ஹர் தேசியபாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-20-11-2017


மன்னார் அல்,அஷ்ஹர் தேசியபாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
கல்லூரி முதல்வர் M.Y.மாஹிர் தலைமையில்
  •  இடம்-நகரசபை மண்டபம்
    • காலம்- 20- 11 - 2017
    • நேரம்- மதியம் 3- 00 திங்கட்கிழமை

பிரதமவிருந்தினராக.....
M.Y.S.தேசப்பிரிய அரசாங்க அதிபர் மன்னார் அவர்களும்

கௌரவ விருந்தினராக....
திருமதி S.S.செபஸ்தியான் வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக.....
திரு M.பரமதாசன்  செயலாளர் பிரதேச செயலகம் மன்னார்
திரு K,S.வசந்தகுமார்  செயலாளர் பிரதேச செயலகம் முசலி

 இவர்களுடன்அரச அரசசார்பற்ற உயரதிகாரிகள்  இக்கல்லூரியில் கற்று  பலபதவிகளை அலங்கரித்து  புகழ்சேர்த்துள்ள  பழையமாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து.
 2015ம் 2016ம் ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வானது 2017ஆண்டு இன்று 20-11-2017 மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ள மாபெரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றனர்.

விழாக்குழு 



மன்னார் அல்,அஷ்ஹர் தேசியபாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-20-11-2017 Reviewed by Author on November 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.