அண்மைய செய்திகள்

recent
-

இந்திய தொடரில் இலங்கைக்கு வெற்றிக்கு வாய்ப்பு குறைவு: முரளிதரன் சுளீர் பேட்டி -


இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே உள்ளதென இலங்கை ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.

இரு அணிகள் இடையில் நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இதை அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், அனைத்து சர்வதேச அணிகளும் இந்தியாவை தோற்கடிக்க முயற்சித்து வருகின்றன.

கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த அணிகள் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை வீழ்த்துவது எளிதான விடயம் கிடையாது, இந்த தொடரின் போது இலங்கை அணி வீரர்களை திறமைகளை நாம் இனங்காண முடியும் என கூறியுள்ளார்.
இந்திய தொடரில் இலங்கைக்கு வெற்றிக்கு வாய்ப்பு குறைவு: முரளிதரன் சுளீர் பேட்டி - Reviewed by Author on November 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.