அண்மைய செய்திகள்

recent
-

ரஜினி பட சாதனையையும் முறியடித்து No1 இடத்தில் மெர்சல்- சூப்பர் ஸ்பெஷல்


விஜய்யின் மெர்சல் படம் திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் நவம்பர் 9ம் தேதி வெளியாகி இருக்கும் இப்படம் அங்கேயும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது.


இதுவரை படம் ரூ. 225 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரஜினியின் கபாலி பட டீஸர் 34,581,867 பேர் பார்த்திருக்கின்றனர், விஜய்யின் மெர்சல் பட டீஸரை 34,603,319 பேர் பார்த்திருக்கின்றனர். இதன் மூலமாக ரஜினி பட சாதனையை முறியடித்து விஜய்யின் மெர்சல் பட டீஸர் இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதனால் ரசிகர்கள் வழக்கம் போல் #IndiasMostViewedMersalTeaser என்ற டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
ரஜினி பட சாதனையையும் முறியடித்து No1 இடத்தில் மெர்சல்- சூப்பர் ஸ்பெஷல் Reviewed by Author on November 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.