அண்மைய செய்திகள்

recent
-

உலகில் சிறப்பாக வாழத் தகுந்த 12 நாடுகளின் பட்டியல் -


உலகில் சிறப்பாக வாழத்தகுந்த சிறந்த 12 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வுக்காக சுமார் 200 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. நீண்ட ஆயுள், உடல்நலம், செலவினம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதாரம் உள்பட பல்வேறு விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிறந்த நாடுகளின் பட்டியல்,
  • நீண்ட ஆயுளுக்காக ஹாங்காங்
  • பொருளாதாரத்துக்காக அமெரிக்கா
  • கல்வித்துறைக்காக கனடா
  • உயர்தர வாழ்க்கை செலவினம் மற்றும் ஆயுளுக்காக ஐஸ்லாந்து
  • குற்றங்கள் குறைவுக்காக அயர்லாந்து
  • வருவாய் சமநிலைக்காக நெதர்லாந்து
  • சராசரி செலவினம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக சிங்கப்பூர்
  • இரு பாலினத்தவருக்கும் சராசரி வருமானம் பெறுவதற்காக டென்மார்க்
  • பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதிக்காக ஜேர்மனி
  • மேல்நிலை படிப்பு முடித்தவர்களுக்காக மலேசியா
  • ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய் தாக்கம் இல்லாததற்காக சுவிட்சர்லாந்து
  • 20 ஆண்டு பள்ளி படிப்புக்காக அவுஸ்திரேலியா
  • உயர்தர வாழ்க்கை வாழ்வதற்காக நார்வே

உலகில் சிறப்பாக வாழத் தகுந்த 12 நாடுகளின் பட்டியல் - Reviewed by Author on February 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.