அண்மைய செய்திகள்

recent
-

மன்.மூன்றாம்பிட்டி அ.த.க.பாடசாலை இல்லவிளையாட்டுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது...

 சிறப்பாக இடம்பெற்றது...பாடசாலை அதிபர் திரு.ச.அமலநாதன் அவர்களின் தலைமையில் 
பிரதமவிருந்தினராக   மடுக்கல்விப்பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை ஆலயக்குருக்கள் அதிகாரிகள் இவ்ர்களுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வெற்றிக்கிண்னமும் வழங்கப்பட்டதுடன் வருகைதந்த விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.


























மன்.மூன்றாம்பிட்டி அ.த.க.பாடசாலை இல்லவிளையாட்டுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது... Reviewed by Author on February 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.