அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை டி20 அணியில் மீண்டும் ஜீவன் மெண்டிஸ்: முழு பட்டியல் வெளியீடு -


இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜீவன் மெண்டிஸ் மீண்டும் டி20 அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்களின் பட்டியில் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில் குசல் பெரரா, இசுரு உடான உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜீவன் மெண்டிஸ்(வயது 33), இறுதியாக கடந்த 2013 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான போட்டிக்கு பின்னர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை.
இந்நிலையில் மெண்டிஸ் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு டி20 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் ஆட்டங்கள், பிப்ரவரி 15 மற்றும் 18-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்த அணிக்கான ஒப்புதலை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர வழங்கியுள்ளார்.
அணி விபரம்
  • Dinesh Chandimal - Captain
  • Upul Tharanga
  • Danushka Gunathilaka
  • Kusal Janith Perera
  • Thisara Perera
  • Asela Gunaratne
  • Niroshan Dickwella
  • Dasun Shanaka
  • Isuru Udana
  • Shehan Madushanka
  • Jeffrey Vandersay
  • Akila Dananjaya
  • Amila Aponso
  • Jeevan Mendis
  • Asitha Fernando

இலங்கை டி20 அணியில் மீண்டும் ஜீவன் மெண்டிஸ்: முழு பட்டியல் வெளியீடு - Reviewed by Author on February 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.