அண்மைய செய்திகள்

recent
-

மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறு-2017


மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறு-2017

9 A பெற்ற மாணவர்கள் 7 பேர்.

பெயர் விபரம்- 
  1. தேவராசா யுவிதா, 
  2. வசீகரன் றக்சாயினி, 
  3. ஏ வி கெளசிகா, 
  4. மோகனகுமார் அன்ரனி றினோஷன், 
  5. ஜோர்ஜ் டிலோஜன், 
  6. ரவீந்திரன் தனுஸாந் 
  7. நெல்சன் வர்ஷன் லோகு.

 பெயர் விபரம்-
  1. அன்ரன் கிசாந்திகா-8A B,
  2. ரமேஸ் குகதீபன் - 8A C, 
  3. யூலியஸ் தினேஸ் லோகு 8A C . 

சித்தியடைந்த  மாணவமாணவிகளுக்கும் வழிநடத்திய ஆசிரியர்கள் அதிபர் அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
 முழுமையான விபரங்கள் விரைவில் காத்திருங்கள்,,,,,

தகவல்-அதிபர் சித்திவிநாயகர் தே இ.க
தொகுப்பு-வை.கஜேந்திரன்.

மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறு-2017 Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.