அண்மைய செய்திகள்

recent
-

" மீலாதுன் நபி -2018" மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் சாதனை ........


மன்னார் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான  " மீலாதுன் நபி -2018"  போட்டியில்70 வகையான போட்டி நிகழ்வுகள் 35 இடங்களில்
20 முதலிடங்கள்
மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை 20 முதல் இடங்களையும் 14 இரண்டாம் இடங்களையும் 03 மூன்றாம் இடங்களையும் பெற்று சாதனை !!!

விபரங்கள் :

பேச்சு (தமிழ்)
இடம்  2    இடைநிலை   கே .வசீம்
            1    இடைநிலை    ஏ .எஸ் .அஸ்பா
            2    சிரேஷ்டம்        ஏ .முபஷ்ஷிரா

பேச்சு (சிங்களம்)
இடம்   1  ஆரம்ப பிரிவு   ஆர் .நிசாப்
             1  கனிஷ்ட             எம் .நபீஸ்
             2  கனிஷ்ட             ஜே .எப் .ஜெஸ்ரா
             1  இடை நிலை     எம் .அஸ்ஜத்
             3  இடை நிலை     ஜே .ஜப்றினா
             1  சிரேஷ்டம்           டீ .தன்பீஸ்

பேச்சு (அரபு)
இடம்   2   இடைநிலை   என் .எப் .ஸஹ்லா
             2   இடைநிலை   எச். ஹஸீப்
             2   சிரேஷ்டம்       ஜே .ஹஸன்
             2  சிரேஷ்டம்         எம் .மபாஹிரா
             1  ஆரம்பம்            எம் .முஆத்
             2  கனிஷ்டம்          பி .எம் .பஸால்
             1  கனிஷ்டம்         ஆர்.இஸ்ரத் பானு
            
பேச்சு (ஆங்கிலம்)

இடம்   1  ஆரம்பம்         எம் .எம் .அம்மார்
             2   ஆரம்பம்        எச்.எம் .ஹிஸாம்
             2   கனிஷ்டம்     ஏ .எம் .எம் .சேஹா

கட்டுரை (ஆங்கிலம்)
இடம்  1  கனிஷ்டம்         எப் .ஸஹ்லா
            2  இடைநிலை    ஏ.எம் .ஆயிஷா
            3  சிரேஷ்டம்        எம் .மின்ஹாஸ்

கட்டுரை (சிங்களம்)
இடம்   1  ஆரம்பம்          எம்.ஐ .மும்தாஜ்
             1   கனிஷ்டம்      ஏ.எப் .ஆஷிபா
             2   இடைநிலை  எம். ஐ .சாபித்
             2   சிரேஷ்டம்      எம் .பௌசான்

கட்டுரை (தமிழ் )
இடம்  1 ஆரம்பம் பிரிவு  ஜே .அப்கா
            1 கனிஷ்டம்            ஏ .கே .அமாணா

கதம்பம் உரைச்சித்திரம்
இடைநிலை முதலிடம் அல் அஸ்ஹர் தே.பா

சிறுகதை  (தமிழ் )
இடம்  1 சிரேஷ்ட பிரிவு   ஏ .அர்ஷதா
            
சிறுகதை (சிங்களம்)
இடம்  1 இடைநிலை பிரிவு    ஏ .அபாரின்

ஹிப்ழு
இடம்  3  இடைநிலை     எஸ் .ஸஜாத்
            1   இடைநிலை     எம் .ஆர்.சிரீன்
            1   சிரேஷ்டம்          எல் .எஸ் .பாரீஸ்
            1   ஆரம்பம்             எம் .ஏ .சுஹ்ரா

கிராஅத்
இடம்  1  சிரேஷ்ட பிரிவு   எச். ஹஸீன்
            2  சிரேஷ்டம்       எச்.ஏ .ஹஸ்ணா
 முதல் 20 இடங்களைப்பெற்றவர்கள் மாகாணமட்டப்போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.

இத்துடன் வலையப்பாடசாலைகளுக்கு இடையிலான  தமிழ்தினப்போட்டியில் 1ம் இடத்தினைப்பெற்று வடமாகாணப்பாடசாலைகளுக்கிடையிலான  போட்டியில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

இதற்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நன்றிகள் அத்துடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

 தகவல்-மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை
தொகுப்பு-வை-கஜேந்திரன்

" மீலாதுன் நபி -2018" மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் சாதனை ........ Reviewed by Author on May 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.