அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு வலயத்தின் ஆற்றுகைத்திறன் விழா....


மன்னார் மடு வலயத்தின் ஆற்றுகைத்திறன் விழாவும் ஓவியக் கண்காட்சியும் காக்கையன்குளம் மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மடு வலையக்கல்விப்பணிப்பாளர் லூட்ஸ் மாலினி வெணிற்றன் மற்றும் அருட் தந்தை  கல்வி அதிகாரிகள் பங்குபற்றுதலுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.




மன்னார் மடு வலயத்தின் ஆற்றுகைத்திறன் விழா.... Reviewed by Author on June 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.