இந்திய சினிமாவிலேயே மிகப்பெரும் நஷ்டத்தை சந்திக்குமா ரேஸ்-3,
சல்மான் கான் நடிப்பில் ரேஸ்-3 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருந்தது.
கண்டிப்பாக இப்படம் இந்தியாவில் மட்டுமே சுமார் ரூ 600 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால், தற்போது வரை ரேஸ்-3 ரூ 130 கோடி தான் வசூல் செய்துள்ளது, பல இடங்களில் கூட்டம் குறையத்தொடங்கியுள்ளதாம்.
இதனால், இப்படம் சுமார் ரூ 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
சல்மான் கான் நடிப்பிலேயே அதிக நஷ்டத்தை சந்திக்கும் படம் என்றால் அது ரேஸ்-3 தான் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இந்திய சினிமாவிலேயே மிகப்பெரும் நஷ்டத்தை சந்திக்குமா ரேஸ்-3,
Reviewed by Author
on
June 21, 2018
Rating:
No comments:
Post a Comment