அண்மைய செய்திகள்

recent
-

ரஜினியாலும் தொட முடியாத விஜய்யின் உயரம்,


தமிழ் சினிமாவை தாண்டி இந்தியாவே கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் சமீபத்தில் காலா படம் வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தாலும், எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை, இந்த நிலையில் ரஜினியின் நீண்ட நாள் எந்திரன் தமிழக வசூலை மெர்சல் முறியடித்தது.

 இதை காலா முறியடிக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், முடியவில்லை, இது போல் பல இடங்களில் காலாவால் மெர்சல் வசூலை முறியடிக்கப்படவில்லை. குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, மலேசியா, யுகே, சிங்கப்பூர் என பல இடங்களில் கூறலாம். இதனால், ரஜினியாலேயே விஜய்யின் உயரத்தை தற்போது தொடமுடியவில்லை என்பதே உண்மை நிலவரம்.

ரஜினியாலும் தொட முடியாத விஜய்யின் உயரம், Reviewed by Author on June 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.