அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற இலவச மருத்துவ முகாம்-படம்



மன்னார் மாவட்டத்தின் மந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமம் மற்றும் தேவன் பிட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் ஏற்பாட்டில் மருத்துவர்கள் குழாம் நேற்று 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை காலை விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.

மாந்தை பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் பொது மண்டபம் மற்றும் தேவன் பிட்டி பொது மண்டபம் ஆகிய இரு இடங்களில் குறித்த விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.







மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற இலவச மருத்துவ முகாம்-படம் Reviewed by Author on July 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.